சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 15

  1. ثُمَّ إِنَّكُمْ بَعْدَ ذَٰلِكَ لَمَيِّتُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ثُمَّ
    பிறகு
    إِنَّكُم
    நிச்சயமாக நீங்கள்
    بَعْدَ ذَٰلِكَ
    இதற்குப் பின்னர்
    لَمَيِّتُونَ
    இறப்பெய்யக் கூடியவர்கள்தான்

    பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கிறீர்கள்.

    23:15

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)