சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 22
-
وَعَلَيْهَا وَعَلَى الْفُلْكِ تُحْمَلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَعَلَيْهَا
- அவற்றின் மீதும்
- وَعَلَى ٱلْفُلْكِ
- கப்பல்கள் மீதும்
- تُحْمَلُونَ
- நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்
மேலும் அவற்றின் மீதும், கப்பல்களிலும் நீங்கள் சுமக்கப்படுகின்றீர்கள்.
23:22
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்