சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 32
-
فَأَرْسَلْنَا فِيهِمْ رَسُولًا مِنْهُمْ أَنِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ ۖ أَفَلَا تَتَّقُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَأَرْسَلْنَا
- நாம் அனுப்பினோம்
- فِيهِمْ
- அவர்களில்
- رَسُولًا
- ஒரு தூதரை
- مِّنْهُمْ
- அவர்களில்
- أَنِ ٱعْبُدُوا۟
- வணங்குங்கள்
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- مَا
- இல்லை
- لَكُم
- உங்களுக்கு
- مِّنْ إِلَٰهٍ
- வணங்கத்தகுதியான (வேறு) கடவுள் யாரும்
- غَيْرُهُۥٓ
- அவனையன்றி
- أَفَلَا تَتَّقُونَ
- நீங்கள் அஞ்ச வேண்டாமா?
அவர்களிலிருந்தே ஒரு தூதரையும் அவர்களிடையே நாம் அனுப்பினோம். “அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி, உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை; நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?” (என்றும் அவர் கூறினார்.)
23:32
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்