சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 4
-
وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلَّذِينَ هُمْ
- இன்னும் எவர்கள்/அவர்கள்
- لِلزَّكَوٰةِ
- ஸகாத்தை
- فَٰعِلُونَ
- நிறைவேற்றக்கூடியவர்கள்
ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.
23:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்