சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 5

  1. وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱلَّذِينَ هُمْ
    இன்னும் எவர்கள்/அவர்கள்
    لِفُرُوجِهِمْ
    தங்கள் மர்மஸ்தலங்களை
    حَٰفِظُونَ
    பாதுகாக்கக் கூடியவர்கள்

    மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.

    23:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)