சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 40
-
قَالَ عَمَّا قَلِيلٍ لَيُصْبِحُنَّ نَادِمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَ
- கூறினான்
- عَمَّا قَلِيلٍ
- விரைவில்
- لَّيُصْبِحُنَّ
- அவர்கள் ஆகிவிடுவார்கள்
- نَٰدِمِينَ
- கைசேதப்பட்டவர்களாக
“சிறிது காலத்தில் அவர்கள் நிச்சயமாகக் கைசேதப்பட்டவர்களாகி விடுவார்கள்” என்று கூறினார்.
23:40
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்