சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 54
-
فَذَرْهُمْ فِي غَمْرَتِهِمْ حَتَّىٰ حِينٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَذَرْهُمْ
- ஆகவே அவர்களை விட்டுவிடுவீராக!
- فِى غَمْرَتِهِمْ
- அவர்களுடைய வழிகேட்டில்
- حَتَّىٰ
- வரை
- حِينٍ
- காலம்
எனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும்.
23:54
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்