சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 56
-
نُسَارِعُ لَهُمْ فِي الْخَيْرَاتِ ۚ بَلْ لَا يَشْعُرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- نُسَارِعُ
- நாம் விரைகிறோம்
- لَهُمْ
- அவர்களுக்கு
- فِى ٱلْخَيْرَٰتِ
- நன்மைகளில்
- بَل
- மாறாக
- لَّا يَشْعُرُونَ
- அவர்கள் உணர மாட்டார்கள்
அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல; அவர்கள் (இதை) உணர்வதில்லை.
23:56
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்