சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 57
-
إِنَّ الَّذِينَ هُمْ مِنْ خَشْيَةِ رَبِّهِمْ مُشْفِقُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّ
- நிச்சயமாக
- ٱلَّذِينَ
- எவர்கள்
- هُم
- அவர்கள்
- مِّنْ خَشْيَةِ
- பயத்தால்
- رَبِّهِم
- தங்கள் இறைவனின்
- مُّشْفِقُونَ
- அச்சம் கொண்டவர்கள்
நிச்சயமாக, எவர்கள் தம் இறைவனிடம் அஞ்சுபவர்களாக இருக்கிறார்களோ அவர்களும்-
23:57
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்