சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 90
-
بَلْ أَتَيْنَاهُمْ بِالْحَقِّ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- بَلْ
- மாறாக
- أَتَيْنَٰهُم
- நாம் அவர்களுக்கு கொண்டு வந்துள்ளோம்
- بِٱلْحَقِّ
- உண்மையை
- وَإِنَّهُمْ
- நிச்சயமாக இவர்கள்
- لَكَٰذِبُونَ
- பொய்யர்கள்தான்
எனினும், நாம் அவர்களிடம் உண்மையை கொண்டுவந்தோம்; ஆனால் நிச்சயமாக அவர்களோ பொய்யர்களாகவே இருக்கிறார்கள்.
23:90
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்