சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 97

  1. وَقُلْ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَقُل
    கூறுவீராக
    رَّبِّ
    என் இறைவா
    أَعُوذُ بِكَ
    உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்
    مِنْ هَمَزَٰتِ
    நெறிப்பதை விட்டும்
    ٱلشَّيَٰطِينِ
    ஷைத்தான்கள்

    இன்னும்| நீர் கூறுவீராக! “என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” (என்றும்)

    23:97

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)