சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 98

  1. وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَأَعُوذُ بِكَ رَبِّ
    உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் / என் இறைவா!
    أَن يَحْضُرُونِ
    அவர்கள் என்னிடம் வருவதை விட்டும்

    “இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்” (என்று கூறுவீராக)!

    23:98

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)