சூரா 24 ஸூரத்துந் நூர் (பேரொளி), அயாஹ் 13
-
لَوْلَا جَاءُوا عَلَيْهِ بِأَرْبَعَةِ شُهَدَاءَ ۚ فَإِذْ لَمْ يَأْتُوا بِالشُّهَدَاءِ فَأُولَٰئِكَ عِنْدَ اللَّهِ هُمُ الْكَاذِبُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَّوْلَا جَآءُو
- கொண்டு வந்திருக்க வேண்டாமா!
- عَلَيْهِ
- அதற்கு
- بِأَرْبَعَةِ
- நான்கு
- شُهَدَآءَ
- சாட்சிகளை
- فَإِذْ لَمْ يَأْتُوا۟
- ஆகவே அவர்கள் வராததால்
- بِٱلشُّهَدَآءِ
- சாட்சிகளைக்கொண்டு
- فَأُو۟لَٰٓئِكَ
- அவர்கள்தான்
- عِندَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- هُمُ
- அவர்கள்தான்
- ٱلْكَٰذِبُونَ
- பொய்யர்கள்
அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.
24:13
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்