சூரா 24 ஸூரத்துந் நூர் (பேரொளி), அயாஹ் 64
-
أَلَا إِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ قَدْ يَعْلَمُ مَا أَنْتُمْ عَلَيْهِ وَيَوْمَ يُرْجَعُونَ إِلَيْهِ فَيُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوا ۗ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَلَآ
- அறிந்துகொள்ளுங்கள்!
- إِنَّ
- நிச்சயமாக
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கே சொந்தமானவை
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ளவை
- وَٱلْأَرْضِ
- இன்னும் பூமியிலும்
- قَدْ
- திட்டமாக
- يَعْلَمُ
- அவன் நன்கறிந்தவன்
- مَآ أَنتُمْ
- நீங்கள் இருக்கும்
- عَلَيْهِ
- அதன் மீது
- وَيَوْمَ
- நாளில்
- يُرْجَعُونَ
- அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படும்
- إِلَيْهِ
- அவனிடம்
- فَيُنَبِّئُهُم
- அவன் அவர்களுக்கு அறிவிப்பான்
- بِمَا عَمِلُوا۟
- அவர்கள் செய்ததை
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- بِكُلِّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- عَلِيمٌۢ
- நன்கறிந்தவன்
வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந் நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் - மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன்.
24:64
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்