சூரா 25 ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்), அயாஹ் 46
-
ثُمَّ قَبَضْنَاهُ إِلَيْنَا قَبْضًا يَسِيرًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ
- பிறகு
- قَبَضْنَٰهُ
- அதை கைப்பற்றி விடுகிறோம்
- إِلَيْنَا
- நம் பக்கம்
- قَبْضًا
- கைப்பற்றுதல்
- يَسِيرًا
- மறைவாக
பிறகு, நாம் அதனைச் சிறுகச் சிறுக (குறைத்து) நம்மிடம் கைப்பற்றிக் கொள்கிறோம்.
25:46
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்