சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 105
-
كَذَّبَتْ قَوْمُ نُوحٍ الْمُرْسَلِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- كَذَّبَتْ
- பொய்ப்பித்தனர்
- قَوْمُ
- மக்கள்
- نُوحٍ
- நூஹூடைய
- ٱلْمُرْسَلِينَ
- தூதர்களை
நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள்.
26:105
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்