சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 106

  1. إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِذْ قَالَ
    அவர் கூறியபோது
    لَهُمْ
    அவர்களுக்கு
    أَخُوهُمْ
    சகோதரர் அவர்களது
    نُوحٌ
    நூஹ்
    أَلَا تَتَّقُونَ
    நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?

    அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறியபோது| “நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டீர்களா?”

    26:106

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)