சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 119

  1. فَأَنْجَيْنَاهُ وَمَنْ مَعَهُ فِي الْفُلْكِ الْمَشْحُونِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَأَنجَيْنَٰهُ
    ஆகவே, அவரையும் பாதுகாத்தோம்
    وَمَن مَّعَهُۥ
    அவருடன் உள்ளவர்களையும்
    فِى ٱلْفُلْكِ
    கப்பலில்
    ٱلْمَشْحُونِ
    நிரம்பிய

    ஆகவே, நாம் அவரையும் அவருடனிருந்தவர்களையும் நிறைந்திருந்த கப்பலில் இரட்சித்தோம்.

    26:119

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)