சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 126
-
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَٱتَّقُوا۟
- ஆகவே, அஞ்சுங்கள்
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- وَأَطِيعُونِ
- எனக்கு கீழ்ப்படியுங்கள்!
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் கீழ்ப்படியுங்கள்.
26:126
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்