சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 128
-
أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ آيَةً تَعْبَثُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَتَبْنُونَ
- கட்டிடத்தை கட்டுகிறீர்களா?
- بِكُلِّ رِيعٍ
- ஒவ்வொருஇடத்திலும்
- ءَايَةً
- ஒரு கட்டிடத்தை
- تَعْبَثُونَ
- விளையாடுகிறீர்கள்
“நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?
26:128
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்