சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 130

  1. وَإِذَا بَطَشْتُمْ بَطَشْتُمْ جَبَّارِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِذَا بَطَشْتُم
    நீங்கள் யாரையும் தாக்கினால்
    بَطَشْتُمْ
    தாக்குகிறீர்கள்
    جَبَّارِينَ
    அநியாயக்காரர்களாக

    “இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.

    26:130

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)