சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 170
-
فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَنَجَّيْنَٰهُ
- ஆக, அவரை(யும்) பாதுகாத்தோம்
- وَأَهْلَهُۥٓ
- இன்னும் அவருடைய குடும்பத்தாரை(யும்)
- أَجْمَعِينَ
- அனைவரையும்
அவ்வாறே, நாம் அவரையும், அவர் குடும்பத்தாரையும் யாவரையும் காத்துக் கொண்டோம்.
26:170
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்