சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 192
-
وَإِنَّهُ لَتَنْزِيلُ رَبِّ الْعَالَمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِنَّهُۥ
- இன்னும் நிச்சயமாக இது
- لَتَنزِيلُ
- இறக்கப்பட்ட
- رَبِّ
- இறைவனால்
- ٱلْعَٰلَمِينَ
- அகிலங்களின்
மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது.
26:192
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்