சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 198

  1. وَلَوْ نَزَّلْنَاهُ عَلَىٰ بَعْضِ الْأَعْجَمِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَوْ نَزَّلْنَٰهُ
    இதை நாம் இறக்கி இருந்தால்
    عَلَىٰ بَعْضِ
    சிலவற்றின் மீது
    ٱلْأَعْجَمِينَ
    வாயற்ற பிராணிகள்

    இன்னும், நாம் இதனை அரபி (மொழி) அல்லாதவர்களில் ஒருவர் மீது இறக்கி வைத்திருப்போமாயின்;

    26:198

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)