சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 20

  1. قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضَّالِّينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قَالَ
    அவர் கூறினார்
    فَعَلْتُهَآ
    அதை நான் செய்தேன்
    إِذًا
    அப்போது
    وَأَنَا۠
    நானோ
    مِنَ ٱلضَّآلِّينَ
    அறியாதவர்களில்

    (மூஸா) கூறினார்| “நான் தவறியவர்களில் (ஒருவனாக) இருந்த நிலையில் அதைச் செய்துவிட்டேன்.

    26:20

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)