சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 21
-
فَفَرَرْتُ مِنْكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِي رَبِّي حُكْمًا وَجَعَلَنِي مِنَ الْمُرْسَلِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَفَرَرْتُ
- நான் ஓடிவிட்டேன்
- مِنكُمْ
- உங்களை விட்டு
- لَمَّا خِفْتُكُمْ
- உங்களை நான் பயந்தபோது
- فَوَهَبَ
- ஆகவே,வழங்கினான்
- لِى
- எனக்கு
- رَبِّى
- என் இறைவன்
- حُكْمًا
- தூதுவத்தை
- وَجَعَلَنِى
- இன்னும் என்னை ஆக்கினான்
- مِنَ ٱلْمُرْسَلِينَ
- தூதர்களில் ஒருவராக
“ஆகவே, நான் அப்போது உங்களைப் பற்றி பயந்தபோது, உங்களை விட்டு(த் தப்பி) ஓடினேன்; பிறகு என் இறைவன் எனக்கு ஞானத்தை அளித்து, (அவனுடைய) தூதர்களில் என்னை (ஒருவனாக) ஆக்கியிருக்கிறான்.
26:21
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்