சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 200
-
كَذَٰلِكَ سَلَكْنَاهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- كَذَٰلِكَ
- இவ்வாறுதான்
- سَلَكْنَٰهُ
- நாம் இதை நுழைத்தோம்
- فِى قُلُوبِ
- உள்ளங்களில்
- ٱلْمُجْرِمِينَ
- குற்றவாளிகளின்
இவ்வாறே, நாம் குற்றவாளிகளின் இதயங்களிலும் இதனை புகுத்துகிறோம்.
26:200
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்