சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 204
-
أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَفَبِعَذَابِنَا
- ?/ஆகவே, நமது தண்டனையை
- يَسْتَعْجِلُونَ
- அவர்கள் அவசரப்படுகிறார்கள்
நமது வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
26:204
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்