சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 206
-
ثُمَّ جَاءَهُمْ مَا كَانُوا يُوعَدُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ
- பிறகு
- جَآءَهُم
- வந்தால் அவர்களிடம்
- مَّا كَانُوا۟
- எதை/இருந்தனர்
- يُوعَدُونَ
- எச்சரிக்கப்படுவார்கள்
பின்னர் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையான)து அவர்களுக்கு வந்து விட்டால்-
26:206
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்