சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 209
-
ذِكْرَىٰ وَمَا كُنَّا ظَالِمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ذِكْرَىٰ
- அறிவுரையாகும்
- وَمَا كُنَّا
- நாம் இல்லை
- ظَٰلِمِينَ
- அநியாயக்காரர்களாக
ஞாபக மூட்டுவதற்காகவே (நபிமார்கள் வந்தார்கள்) - நாம் அநியாயம் செய்பவராக இருக்கவில்லை.
26:209
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்