சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 212
-
إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- عَنِ ٱلسَّمْعِ
- கேட்பதிலிருந்து
- لَمَعْزُولُونَ
- தூரமாக்கப்பட்டவர்கள்
நிச்சயமாக ஷைத்தான்கள் (இதைக்) கேட்பதிலிருந்தும் ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.
26:212
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்