சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 218 – 220

  1. الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ

    அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான்.

    26:218
  2. وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ

    இன்னும், ஸஜ்தா செய்வோருடன் நீர் இயங்குவதையும் (அவன் பார்க்கிறான்)

    26:219
  3. إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ

    நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; மிக அறிபவன்.

    26:220

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்