சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 218

  1. الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ٱلَّذِى
    அவன்தான்
    يَرَىٰكَ
    உம்மை பார்க்கிறான்
    حِينَ
    போது
    تَقُومُ
    நீர் நிற்கின்ற

    அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான்.

    26:218

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)