சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 219
-
وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَتَقَلُّبَكَ
- புரலுவதையும்
- فِى ٱلسَّٰجِدِينَ
- இன்னும் , சிரம் பணிபவர்களுடன்
இன்னும், ஸஜ்தா செய்வோருடன் நீர் இயங்குவதையும் (அவன் பார்க்கிறான்)
26:219
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்