சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 221
-
هَلْ أُنَبِّئُكُمْ عَلَىٰ مَنْ تَنَزَّلُ الشَّيَاطِينُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- هَلْ أُنَبِّئُكُمْ
- உங்களுக்கு நான் அறிவிக்கவா?
- عَلَىٰ
- மீது
- مَن
- யார்
- تَنَزَّلُ
- இறங்குகிறார்கள்
- ٱلشَّيَٰطِينُ
- ஷைத்தான்கள்
எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா?
26:221
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்