சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 222
-
تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- تَنَزَّلُ
- இறங்குகின்றனர்
- عَلَىٰ كُلِّ
- எல்லோர் மீதும்
- أَفَّاكٍ
- பெரும் பொய்யர்கள்
- أَثِيمٍ
- பெரும் பாவிகள்
பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள்.
26:222
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்