சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 25

  1. قَالَ لِمَنْ حَوْلَهُ أَلَا تَسْتَمِعُونَ

    தன்னை சுற்றியிருந்தவர்களை நோக்கி| “நீங்கள் (இவர் சொல்வதைச்) செவிமடுக்கிறீர்கள் அல்லவா?” என்று (ஃபிர்அவ்ன்) கேட்டான்.

    26:25

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்