சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 32

  1. فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُبِينٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَأَلْقَىٰ
    ஆகவே அவர் எறிந்தார்
    عَصَاهُ
    தனது கைத்தடியை
    فَإِذَا
    உடனே
    هِىَ
    அது
    ثُعْبَانٌ
    மலைப் பாம்பாக
    مُّبِينٌ
    தெளிவான

    ஆகவே அவர் தம் தடியைக் கீழே எறிந்தார்; அது தெளிவானதொரு மலைப்பாம்பாகி விட்டது.

    26:32

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)