சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 38
-
فَجُمِعَ السَّحَرَةُ لِمِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَجُمِعَ
- ஆகவே, ஒன்று சேர்க்கப்பட்டனர்
- ٱلسَّحَرَةُ
- சூனியக்காரர்கள்
- لِمِيقَٰتِ
- குறிப்பிட்ட தவணையில்
- يَوْمٍ
- ஒரு நாளின்
- مَّعْلُومٍ
- அறியப்பட்ட
சூனியக்காரர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேளையில் ஒன்று திரட்டப்பட்டார்கள்.
26:38
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்