சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 43

  1. قَالَ لَهُمْ مُوسَىٰ أَلْقُوا مَا أَنْتُمْ مُلْقُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قَالَ
    கூறினார்
    لَهُم
    அவர்களுக்கு
    مُّوسَىٰٓ
    மூசா
    أَلْقُوا۟
    எறியுங்கள்
    مَآ
    எதை
    أَنتُم
    நீங்கள்
    مُّلْقُونَ
    எறியப் போகிறீர்களோ

    மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்” என்று கூறினார்.

    26:43

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)