சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 47
-
قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالُوٓا۟
- அவர்கள் கூறினர்
- ءَامَنَّا
- நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
- بِرَبِّ
- இறைவனை
- ٱلْعَٰلَمِينَ
- அகிலங்களின்
அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் ஈமான் கொண்டோம்.
26:47
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்