சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 48
-
رَبِّ مُوسَىٰ وَهَارُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- رَبِّ
- இறைவனை
- مُوسَىٰ
- மூஸா
- وَهَٰرُونَ
- இன்னும் ஹாரூனுடைய
“அவனே, மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்.” என்று கூறினர்.
26:48
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்