சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 76
-
أَنْتُمْ وَآبَاؤُكُمُ الْأَقْدَمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَنتُمْ
- நீங்களும்
- وَءَابَآؤُكُمُ
- உங்கள் மூதாதைகளும்
- ٱلْأَقْدَمُونَ
- முந்தி(யவர்கள்)
“நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).”
26:76
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்