சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 84
-
وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱجْعَل
- எற்படுத்து!
- لِّى
- எனக்கு
- لِسَانَ صِدْقٍ
- நற்பெயரை
- فِى ٱلْءَاخِرِينَ
- பின்னோர்களில்
“இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”
26:84
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்