சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 88 – 89

  1. يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ

    “அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”

    26:88
  2. إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ

    “எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).”

    26:89

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்