சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 88
-
يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَوْمَ
- நாளில்...
- لَا يَنفَعُ
- பலனளிக்காத
- مَالٌ
- செல்வமும்
- وَلَا بَنُونَ
- ஆண் பிள்ளைகளும்
“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”
26:88
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்