சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 89
-
إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِلَّا
- எனினும்
- مَنْ
- யார்
- أَتَى
- வந்தாரோ
- ٱللَّهَ
- அல்லாஹ்விடம்
- بِقَلْبٍ
- உள்ளத்தோடு
- سَلِيمٍ
- சந்தேகப்படாத
“எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).”
26:89
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்