சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 9

  1. وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِنَّ
    நிச்சயமாக
    رَبَّكَ لَهُوَ
    உமது இறைவன்தான்
    ٱلْعَزِيزُ
    மிகைத்தவன்
    ٱلرَّحِيمُ
    பெரும் கருணையாளன்

    அன்றியும் (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் மிகைத்தவன்; மிக்க கிருபை உடையவன்.

    26:9

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)