சூரா 27 ஸூரத்துந் நம்லி (எறும்புகள்), அயாஹ் 29

  1. قَالَتْ يَا أَيُّهَا الْمَلَأُ إِنِّي أُلْقِيَ إِلَيَّ كِتَابٌ كَرِيمٌ

    (அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்| “பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது.”

    27:29

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்