சூரா 27 ஸூரத்துந் நம்லி (எறும்புகள்), அயாஹ் 30
-
إِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّهُۥ
- நிச்சயமாக அது
- مِن سُلَيْمَٰنَ
- சுலைமானிடமிருந்து
- وَإِنَّهُۥ
- நிச்சயமாக செய்தியாவது
- بِسْمِ
- பெயரால்
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- ٱلرَّحْمَٰنِ
- பேரருளாளன்
- ٱلرَّحِيمِ
- பேரன்பாளன்
நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது| “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது.
27:30
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்